Friday 22 July 2016

வன்னிய குல கல்யாண கொத்து



பார் போற்றும் புகழோடு வாழ்ந்த வன்னிய குல  க்ஷத்ரியர்களின் இல்ல திருமணங்களில் பாடப்பட்டு வந்த பாடல் 


   
Vanniyar






வன்னிய குல கல்யாண கொத்து என்பது சென்ற நூற்றாண்டுகளில் வன்னியர்களின் இல்லத்தில் திருமணம் நடைபெறும்போது பாடப்பட்டுவந்த திருமண பாடலாகும் . அந்த கால கட்டங்களில் நிறைய திருமண மரபு பழக்க வழக்கங்களை வன்னிய மக்கள் கடைபிடித்து வந்துள்ளனர். 

 அக்காலத்தில் வன்னியர்களின் திருமணம் பலநாட்கள் நடைபெறும் தற்போது அந்த பழக்க வழக்கங்கள் கைவிடப்பட்டு நவீன நாகரீக முறையில் இரண்டே நாட்களில் முடிந்து விடுகிறது ......

இதை போலவே அக்னி குல க்ஷத்ரியர்களான வன்னியர்கள் பூணூல் அணிந்துவந்த மரபையும் பெரும்பாலும் கைவிட்டு விட்டனர் இதற்கு காரணம் 1950 களில் ஏற்பட்ட ஆரிய திராவிட வேற்றுமைகளே. வன்னியர்கள் திராவிட இயக்கங்களால் மூளை சலவை செய்ய்யப்பட்டு தங்களின் மரபு குறியீடான பூணூல் அணியும் பழக்கத்தை கைவிட்டனர் .

 கீழே தரப்பட்டுள்ள புத்தக பதிவானது இலண்டன் நூலகத்தில் இருந்து பெறப்பட்டது . 


 வெளியான ஆண்டு 1894/ 1895

இருப்பிடம்: பிரிட்டிஷ் லைப்ரரி, லண்டன்
காப்பி எடுத்தவர்: லண்டன் சுவாமிநாதன்
மொத்த பக்கங்கள்: எட்டு+1
ஸைஸ்: பாக்கெட் புக் ஸைஸ்